பொருட்களின் விலை,தரம் பற்றி ஆராய தீடீர் விஜயம் !!!
(Kinniya Munees)
இன்று கிண்ணியாவில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து வர்த்தக நிலையங்களுக்கு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் ,பிரதேச செயலாளர்,சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள் திடிர் விஜயமொன்றை மேட்கொண்டனர்.
பொருட்களின் விலை,தரங்கள் பற்றியும் பார்வையிட்டனர்.