சற்றுமுன் கிரிபத்கொட நகரில் உள்ள பினான்ஸ் நிறுவனம் ஒன்றில் தீ !!
சற்றுமுன் கிரிபத்கொட நகரில் உள்ள பினான்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ பரவலே இதுவாகும்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை!
தீ அணைக்கும் படையினர் விரைந்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை!
தீ அணைக்கும் படையினர் விரைந்துள்ளனர்.