குச்சவெளி ஜம்மியத்துல் உலமா சபைக்கு நன்கொடை !!!
(Kinniya Munees)
முன்னால் பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் அவர்களினால் கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் குச்சவெளி ஜம்மியத்துல் உலமா சபைக்கு ரூபாய் 100000/-இன்று (06. 04. 2020) வழங்கப்பட்டது.