Header Ads

Breaking News
recent

மாதுமை சமேத கோணேசப் பெருமானது பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு ஆலயத்தில் இடம் பெற்ற முதலாம் நாள் விசேட அபிசேகம் மற்றும் விசேட பூசை



மாதுமை சமேத கோணேசப் பெருமானது பங்குனி உத்திரத்தினை முன்னிட்டு ஆலயத்தில் இடம் பெற்ற முதலாம் நாள் விசேட அபிசேகம் மற்றும் விசேட பூசை 2020.04.06

(தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID_19) காரணமாக தற்போது நிலவும் கொறனா தொற்று பேர் இடர் காரணமாக - சமூக நன்மை கருதி அடுத்த வருட பங்குனி உத்தரம் வரை பெருமானது திருவிழா ஒத்திப் போடப் பட்டுள்ளது)








Powered by Blogger.