அடையாள அட்டையை தவறாகப் பயன்படுத்திய சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது !
சிறைச்சாலை உத்தியோத்தருக்கான அடையாள அட்டையை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், மொரவக்க பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிலில் வருகை தந்துள்ள நிலையில், கல்தொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தான் சிறைச்சாலையொன்றில் கட்டுப்பாட்டாளராக செயற்படுவதாக கூறி, குறித்த சந்தேகநபர் பொலிஸாருக்கு அடையாள அட்டையைக் காட்டியுள்ளார்.
எனினும், அவர் 2015 ஆம் ஆண்டில் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்த நிலையிலேயே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்