ஜனாதிபதியின் விஷேட செயற்றிட்டமான "செளபாக்கியா"
(kinniya Munees)
ஜனாதிபதியின் விஷேட செயற்றிட்டமான "செளபாக்கியா" ஆரோக்கியமான 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்தளை அமைத்தல் திட்டத்திற்கான விதைகள் மற்றும் பயிர்க்கன்றுகள் வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலாளர் ஜனாப் எம்.எச் முகம்மது கனி அவர்களின் தலைமையில் இடம் பெற்றதாக நமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.