Header Ads

Breaking News
recent

மற்றுமொரு கிராமம் ஒன்று முழுமையாக முடக்கப்பட்டது.

(ஹொரொவ்பொத்தான நஸீம்)
ஹொரொவ்பொத்தான அழுத் ஓயா வீதியில் அமைத்திருக்கும் கிரம சேவகர் பிரிவு 136 க்கு உட்பட்ட திறப்பன்கடவல எனும் கிராமமே இவ்வாறு முடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று(26) உறுதி செய்யப்பட்டதுள்ளதை தொடர்ந்தே அக்கிரமம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது 

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் வெளிசர கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.