சக்கர நாற்காலியில் இருந்தும் சாதனை நிலைநாட்டிய சகோதிரிகளே வாழ்த்துக்கள்....
K. பவதாரணி - 8A 1B
M. விதுர்சிகா - 6A 1B 2C
வலிகளை தாண்டி சக்கர நாற்காலியில் இருந்தும் சாதிக்க முடியும் என்று உலகிற்கு எடுத்துரைத்தவர்களே உங்கள் சாதனைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!!!