தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ் நிலை காரணமாக மூதூர் பிரதேசத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொதிகள் 2020.04.16 வழங்கிவைக்கப்பட்டன.
வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!
Reviewed by maxmedia
on
April 17, 2020
Rating: 5