பல்கலைக்கழக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு......

இளம் கண்டுபிடிப்பாளரும் பல்கலைக்கழக மாணவருமாகிய Sowfath Sawfãťh ஒர் புதிய கண்டுபிடிப்பினை இன்று அவரது இல்லத்தில் இதனை அறிமுகம் செய்தார்.
குறித்த கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் கிருமிகளிமிருந்து கைகளினை பாதுகாக்கவும் சுகாதாரத்திற்கு சிறந்ததாகவும் இதனை கண்டுபிடித்துள்ளார்.
இது இவரின் மூன்றாவது கண்டுபிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் 2019 ஆண்டு ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் ஊடாக எடின்பார்க் சர்வதேச விருதினை பெற்றவருமாவார்.