(Kinniya Munees)
அசாதாரன சூழ்நிலையின் காரணமாக கிண்ணியா பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவை இரவு பகல் பாராது இன்று வீடுகளுக்கு சென்று சமுர்த்தி உத்தியோகத்தர் எம் .நஸார் கிராம உத்தியோகத்தர் எ.ஆர்.வாஜித் அவர்களும் வழங்கி வைத்தமை குறிப்பிபத்தக்கது.