Header Ads

Breaking News
recent

சவூதி நாட்டின் தாயிப் மாகாணத்தில் வாழக்கூடிய இலங்கையர்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.....



சவூதி நாட்டின் தாயிப் மாகாணத்தில் வாழக்கூடிய இலங்கையர்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்..... 
இப்பிரதேசத்தில் வாழும் இலங்கையர்கள் யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று  அறிகுறிகள்  அல்லது கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டிருந்தால்   உடனடியாக அவர்களின் தகவல்களை தந்துவுமாறு வேண்டப்படுகிறார்கள்.

இதனூடாக அவர்களுக்கான சிகிச்சையை  துரிதப்படுத்த முடியும்.

இப்பணியை செய்யுமாறு ஜித்தா இலங்கை தூதரகம் A.S AZMY யை  நியமனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு
A,S,AZMY
abusuhaila@gmail.com
00966551273470
0094719882828
Taif. ksa
Powered by Blogger.