பிரபல சீரியல் நடிகர் உயிரிழப்பு...! இவருக்கும் கொரோனாவா?

இந்த நோய் தொற்று காரணமாக நாள் தோறும் கொத்துக் கொத்தாக உயிரிழப்புக்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றை இன்னும் கூட கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது கவலையான விடயமே
இந்த நிலையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சீரியல் நடிகர் லோகன் வில்லியம்ஸ் திடீரென இறந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை இன்னும் கூட கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது கவலையான விடயமே
இந்த நிலையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சீரியல் நடிகர் லோகன் வில்லியம்ஸ் திடீரென இறந்துள்ளார்.
ஆனால் அவரின் இறப்பிற்கான காரணம் என்ன என முழுமையாக தெரியவில்லை.
16 வயதே ஆகும் லோகன் வில்லியம்ஸ் மறைவால் ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
என பல சீரியலில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.