பூனைகளிடமிருந்து கொரோனா பரவும்
பூனைகளையும் கொரானா வைரஸ் தாக்குமெனத் தெரியவந்துள்ளது.
பூனைகளிடமிருந்து பூனைகளுக்கு கொரோனா தொற்று பரவக்கூடுமென, சீன ஆய்வு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுடைய பூனைகளும் கொரோனா தொற்றல்லாத பூனைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, கொரோனா தொற்றுக்குள்ளான பூனைகளிடமிருந்து மற்றைய பூனைகளும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.