கொழும்பு. வெள்ளவத்தையில் கத்திக் குத்து!

இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மற்றைய நபரை கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
உயிரிழந்த நபர் வெள்ளவத்தை ஸ்வர்ணா வீதியில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஆவார்.
பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.