Header Ads

Breaking News
recent

நீங்கள் நினைத்தால் முடியும் : பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள் தயாரிக்கும் இவ் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக இப் பதிவு

(திருமலை நிருபர்)
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே திருகோணமலையில் சாம்பல்தீவு எனும் இடத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் பெண்கள் நீவூற்றி பிளவர் ( Nutri flour) எனும் பெயரில் சத்துமா , அரிசிமா போன்றவற்றை தயாரிக்கின்றனர். 

இப் பெண்கள் அரிசி மாவை கைகளினாளே வருக்கின்றனர் இதனால் இந்த அரிசி மாவு அதிக சுவையாகவும் தரமானதாகவும் உள்ளது, இப் பெண்களின் சத்துமாவும் சுவையாகவும் தரமானதாகவும் குழந்தைகள் உட்பட முதியவர்கள்  வரையிலும் உண்பதற்கு ஆரோக்கியமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய படுகிறது.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள் தயாரிக்கும் இவ் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக இப் பதிவை இடுகிறார்கள் நீங்கள் இவ் உற்பத்தியை மொத்தமாகவும் , சில்லறையாகவும் பெறலாம்.தொடர்வு கொள்வதற்கு 0757411060 முகவரி 312/7 சாம்பல்தீவு வீதி, சாம்பல்தீவு திருகோணமலை.


Powered by Blogger.