சென்ற வருட கா பொ/த சாதாரணதர பரீட்சைக்கு தேற்றிய அணைத்து பரீட்சார்த்திகளுக்கும் A. H. M ரியாஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
(S. M. ஹிசாம்)
இன்று வெளியான கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர் தரத்துக்கு தெரிவாகி இருக்கின்ற மாணவ மாணவிகளை வாழ்த்துவதோடு.
(குறிப்பாக)
அவர்களுக்கு ஊந்து சக்தியாக செயல்பட்ட ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தத்தமது பாடசாலைக்கும் பெருமையை தேடித்தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன்.
மேலும் இப் பரீட்டைசையில் சித்தியடையாத மாணவ மாணவிகள் மனம் தளர்ந்து விடாமல் மேலும் நல்லமுறையில் முயற்சித்து இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற காலங்களில் நீங்களும் சித்திபெற்று உயர் தரத்தை அடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
A. H. M. ரியாஸ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கற்பிட்டி முந்தல் அபிவிருத்திக்குழு பிரதித் தலைவரும் புத்தள மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான ரியாஸ் அவர்களின் வாழ்த்துக்கள்.
