Header Ads

Breaking News
recent

ஹொரொவ்பொத்தான நகரம் முடக்கப்படுமா??

(ஹொரொவ்பொத்தான நஸீம்)
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹொரொவ்பொத்தான நகரத்தை காலவரையறையின்றி மூடுமாறு வியாபார தொளிச்சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹொரொவ்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார். 

மூன்று நாட்களாக அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து ஹொரொவ்பொத்தான நகரம் வழமைக்கு திரும்பி சில மணித்தியாலத்திலே இவ்வரிவித்தல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.