Header Ads

Breaking News
recent

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!


(எஸ்.ரி.பிரணவன்)
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக கெப்டன் தேமிய அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
உடன் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது

இதுவரை காலம் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக H.M.C. நிமல்சிறி பணியாற்றினார்.
சேவை நீடிப்பின் கீழ் அவர் இதுவரை காலம் பணியாற்றியதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது
Powered by Blogger.