Header Ads

Breaking News
recent

Max தமிழ் Media வின் உதவும் கரங்கள் செயல்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பணி !!

Max தமிழ் Media வின் உதவும் கரங்கள் செயல்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பணி இன்றைய தினம்(05) மேற்கொள்ளப்பட்டது.
தின கூலி தொழில் செய்யும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கையளிக்கப்பட்டது.

 திருகோணமலை ரொட்டவெவ,பன்குளம் ஆகிய பிரதேசத்தில் வசிக்கும் 20 கும்பங்களுக்கு இவ் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.






நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூரினார்கள் யார் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை இலகுபடுத்துகின்றாரோ கியாமத்துடைய நாளின் அவரின் கஷ்டத்தை அல்லாஹ் இலகு படுத்துகின்றான். (புஹாரி. முஸ்லிம்) 


மேலும் இது போன்ற பல சமூக நல்லிணக்க செயற்படுகளை தொடர அனைவரினதும் துஆ வை எதிர்பார்த்தவர்களாகவும்  உங்கள் ஒத்துழைப்பும், அனுசரணைகளும் தொடர்ந்து எங்களுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஏனையவர்களும் எம்முடன் இனைய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.



குழுமம்
தொடர்புகளுக்கு :
Max Tamil Media : 075-488 9999





இப்பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும்,சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கா மட்டுமே....



Powered by Blogger.