மூன்று தலைமுறைக்கு அரச வேலை வாய்ப்பு நிரத்தரமாக தடை - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

மேலும் அவர் அறியத்தருவது என்னவென்றால் இன்றைய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடே தம்மித்து இருப்பதாலும் மக்கள் பல கஸ்டங்களையும் இன்னல்களையும் எதிர் நோக்குவதனாலும் பல பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் அரசு தனது நாட்டு மக்களுக்கு வேண்டி செய்யப்படும் உதவிகளில் ..உதாரணமாக சமுர்த்தி வங்கி கடன்களில் பாரிய மோசடிகள் நடைபெறுவதை அவதானிக்கூடியவாறு இருக்கின்றது இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் தங்களின் வாழ்வாதரத்தை இழந்து நிக்கெதியாக நிற்பதை எங்களால் அவதானிக்க கூடியவாறு இருக்கின்றது ஆனால் உண்மையில் உதவிகள் யாரை சென்றடைய வேண்டுமோஅவர்களுக்கு இது சென்றடைவதில்லை அதற்கு மாறாக வசதி படைத்தவர்களுக்கும் அரச அதிகாரிகளின் உறவினர்களுக்கும் அரச ஊழியர்களின் வேண்டப்பட்டவர்களுக்கும் தான் இவ்வாறன உதவிகள் சென்றடைகின்றது ஆகையால் அரசு பல தடவை பல வகையிலும் கண்டித்தும் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை அந்த வகையில் அரசின் திடீர் தீர்மானம் இதுவாகும் என்பதை தெரிவித்துள்ளார்