Header Ads

Breaking News
recent

மறைந்த வடக்கு மாகாண முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அறக்கட்டளை நிதியத்தினரால் இன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கல்.

(எஸ்.ரி.பிரணவன்)
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் கனகசுந்தரசுவாமி க.ஜனமேஜயந் ஜனம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள்
ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 45 குடும்பங்களுக்கு ரூபாய் ஐம்பத்தி ஐயாயிரம் (55000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட வாலிபர் முன்னணியினால் உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.