Header Ads

Breaking News
recent

ஆயுர்வேத வைத்தியசாலை கப்பல்துறை நிருவாகத்தின் அதிரடி அறிவித்தல்!!


(Kinniya Munees)
நாட்டின் அவசரகால நிலமை கருதி எமது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் தொடர்ச்சியாக சிகிச்சை பெறுவோர் ( Clinic followers) மருந்துகள் முடிவடைந்திருப்பின் தம்மை வைத்தியசாலைக்கு சரியாக உறுதிப்படுத்துவதன் மூலம் தமக்கான மருந்துகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

உறுதிப்படுத்தலிற்கு,
1.சிகிச்சை பெறும் பிரிவு ( Clinic Name )
2.நோயாளர் பதிவு இலக்கம் (Clinic Book No)
3. வதிவிட முகவரி (Postal Address)
4. தொலைபேசி இலக்கம் (Telephone No)

Contact No :- 0262242194
வெளி நோயாளர் விசேட சிகிச்சை பிரிவு,
தள ஆயுள்வேத வைத்தியசாலை,
கப்பல்துறை,
 திருகோணமலை.
Powered by Blogger.