Header Ads

Breaking News
recent

கொரோனா சிகிச்சை நிலையமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மாற்றம்!!!


கொரோனா சிகிச்சை நிலையமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதால்.

காத்தான்குடி ஆதார வைத்தினசாலையில் இயங்கி வந்த வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, கிளினிக், மற்றும் குழந்தை பிரசவம் ஆகிய பகுதிகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபம் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் என்பவற்றுக்கு உடனடியாக மாற்றப்படுகின்றன


காத்தான்குடி நகரசபை தவிசாளர்
SHM.அஷ்பர்
Powered by Blogger.