Header Ads

Breaking News
recent

MAX தமிழ் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி"

MAX தமிழ் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி"

கேள்வி இலக்கம் - 03

எமது MAXTAMILMEDIA  Youtube Channel லில் இன்றைய தினத்துக்கான கேள்வியை தரவேற்றம் செய்துள்ளோம். கேள்விக்கான சரியான விடையை இன்று மாலை  06.00 மணிக்கு முன் வட்சப் மூலம் மாத்திரம் அனுப்பி வையுங்கள்.

குழுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் 10அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொதிகள் காத்திருக்கின்றன. அத்தோடு தொடர்ச்சியாக சரியான விடை அனுப்புவோருக்கு ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படும்.

கேள்விகளோடு இணைந்து கொள்ள கீழுள்ள எமது Youtube Channel லிங்கை கிளிக் செய்து அதை Subscribe செய்து எமது கேள்விகளை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

வினாவைப் பார்வையிட....
 👇👇👇👇👇👇👇👇
 MAX தமிழ் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி"

Powered by Blogger.