Header Ads

Breaking News
recent

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் உயர்தர மணர்களுக்கான அனுமதி விண்ணப்பபடிவம் விநியோகம்!!


திருகோணமலை ஸாஹிறா கல்லூரியின் க.பொ.த (உ/த) மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் எதிர்வரும் 2020.05.18.ஆந் திகதி திங்கட்கிழமை மு.ப.9.00 மணிமுதல் ந.ப.12.00 மணிவரை விநியோகிக்கப்படும் எனவும் உரிய நேரத்தில் தவறாமல் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் அலிசப்ரி அப்துல்சலாம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
Powered by Blogger.