கிண்ணியா மத்திய கலலூரியின் உயர்தர மணர்களுக்கான அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
திருகோணமலை - கிண்ணியா மத்திய கலலூரியின் 13ம்வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்திற்கு புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கிண்ணியா மத்திய கல்லூரியின் பகுதித்தலைவர் எம்.எம்.முனீஸ் ஆசிரியர் தெரிவித்தார்.
எம்.எம்.முனீஸ்
பகுதித்தலைவர்
தி/கிண்ணியா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
0758451910
