திருகோணமலை பிரதேசத்தில் பலத்த காற்றுடன் கடும் மழை !!
(முனீஸ் ஆசிரியர்)
திருகோணமலை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கடும் மழை பேய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ் பலத்த காற்றினால் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மரம்கள் உடைந்து விழுந்து சில வீதிகள் இன்று அதிகாலை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாகவும் எமது பிராந்திய நிருபர் தெரிவித்தார் மேலும் எவ்வித உயிர் சேதமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

