Header Ads

Breaking News
recent

இலங்கையின் சில இணையதளங்களை முடக்கியது தமிழீழ சைபர் படையணி!!

விடுதலை புலி தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியுள்ள இன்றைய நாளில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் இன்றைய நாளில் இலங்கையின் ஹிரு TV இணையதளம் உள்ளிட்ட முக்கிய 5 இணையதளங்கள் மீது தமிழீழ சைபர் படையணி எனக்குறிப்பிட்டு ஒரு குழு சைபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான சிங்கள மொழி செய்தி நிறுவனமான ஹிரு தொலைக்காட்சியின் செய்தி இணையதளம். 

சீனாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் இணையதளம் உள்ளிட்ட 5 இணையதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஹிரு ஊடகத்தின் இணையதளம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் .

மேலும்  தமது செய்தித் தளம் விடுதலைப் புலி ஆதரவு பெற்ற சைபர் பிரிவினால் தாக்கப்பட்டதாக ஹிரு செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.