Header Ads

Breaking News
recent

ஏறாவூரை சேர்ந்த இளம் கலைஞர்!


ஏறாவூரை பிறப்பிடமாக கொண்ட இளம் கலைஞர் முஹம்மது உமர் சுமார் 3 வருடங்களுக்கு முன்னால் கலை துறையில் கால் கால்பதித்த இவர் தற்போது  3D Pencil Art மற்றும் தத்ரூபமான பென்சில் ஓவியங்கள்  என இன்னும்  பல  விசித்திரமான  ஓவியங்களையும்  படைத்து வருகின்றார்.

இவரின் ஓவியங்களை பார்வையிட கீழ் தரப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
https://www.facebook.com/Umar-7-1144265235674846/

உங்களுக்கு இவ் ஓவியங்கள் பிடித்திருந்தால் அதிகம் SHARE செய்து இவ் இளம் கலைஞருக்கு உங்கள் ஆதாரவை தெரிவிக்கலாம்.




Powered by Blogger.