Header Ads

Breaking News
recent

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்!!

(எஸ்.டீ.பிரணவன்) 
மாரடைப்பு காரணமாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக அவர் செயற்பட்டு வந்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஆறுமுகன் தனது 55 ஆவது வயதில் இவ்வாறு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.