Header Ads

Breaking News
recent

சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெடிப்பு!!

(எஸ்.ரி. பிரணவன்)
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியார்புளியங்குளம் பகுதியில் இன்று (27.05.2020) கு ண்டு வெ டித்ததில் இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டியார்புளியங்குளம் கா ட்டுப்பகுதியில் வீதியோரமாக கிடந்த வெ டிபொரு ளை அப்பாதையுடாக சென்ற 14வயது மதிக்கத்தக்க சிறுவன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொ ருளை சுற்றி யலினால் அ டித்து உடைத்துள்ளார். இதன் போது அவ் வெ டிபொருள் வெ டித்தில் இரு சி றுவர்களும் ப டுகா யமடைந்துள்ளனர்.

படு கா யமடைந்த சிறுவர்கள் அயலவர்களின் உதவியுடன் செட்டிக்குளம் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவ் வி பத்து தொ டர்பான மே லதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெ டிபொருள் கு ண்டாக இருக்கலாம் என ச ந்தேகிக்கப்படுவதாக தெரியவருகின்றது
Powered by Blogger.