Header Ads

Breaking News
recent

யாழ்.போதனா வைத்தியசாலையில் PCR கொரோனாப் பரிசோதனை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் PCR கொரோனாப் பரிசோதனை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும், யாழ்.போதனா வைத்தியசாலையிலும் PCR பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும்.

இன்று முதற் கட்டமாக 80 வரையான பரிசோதனை மாதிரிகள், வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்படவுள்ளன. பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி.
Powered by Blogger.