Header Ads

Breaking News
recent

தேர்தல் முடிவுகளை ஆகஸ்ட் 6ஆம் திகதி வெளியிட முடியும் !!!!

ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு பொதுத் தேத்தலில் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,451 பேர் போட்டியிடுவதாக தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்தார்

ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அதாவது வாக்களிப்பு மறுதினம் இரவு அளவில் கட்சிகளுக்கு உரிய பாராளுமன்ற எறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் இன்று கூறினார்.
Powered by Blogger.