Header Ads

Breaking News
recent

மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தம்!!!

மேல் மாகாண அரச வைத்தியசாலைகளின் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், இன்று செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

தங்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் மிகுதி கொடுப்பனவுகளை வழங்கக்கோரி, இந்த தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.