முல்லைத்தீவில் கிணற்று அமுக்கத்தில் இளம் யுவதி மரணம்!!!

(பிராந்திய செய்தியாளர் தூயவன் )
முல்லைத்தீவு .புதுகுடியிருப்பு பகுதியில் கிணற்று வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு .புதுகுடியிருப்பு பகுதியில் கிணற்று வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வம்.திலகன் 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இளைஞரை காப்பாற்ற கிணற்றில் இறங்கிய ஒரு யுவதியும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிட தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
உறுதிப்படுத்தல்:-0212061660 பிரதேச வைத்தியசாலை. புதுக்குடியிருப்பு