Header Ads

Breaking News
recent

குளவி கொட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில்!!!





(அப்துல்சலாம் யாசீம்) 
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாகேணி-03 முகவரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (26) காலை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

மரத்தில் ஏற முற்பட்டபோது குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர் 

குளவி கொட்டியதால் அவர் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்
Powered by Blogger.