Header Ads

Breaking News
recent

இன்று இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 106 பேர் அடையாளம் காணப்பட்டனர்!!

இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 106 பேர் விபரம்.......

இராஜாங்கனை பகுதியில் 06 பேர்,அமீரகத்திலிருந்து வந்த 01 பேர் ,பங்களாதேஷிலிருந்து வந்த 02 பேர், பெலாருஸிலிருந்து வந்த 05 பேர் மற்றும்.
ஈரானிலிருந்து வந்த 02 பேர்,கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 14 பேர், புனர்வாழ்வு மையத்திலிருந்து சேனபுர மையத்திற்கு மாற்றப்பட்ட 76 பேர் என தெரிவிக்கப்படுகின்றது
Powered by Blogger.