பெண்ணை துன்புறுத்திய சம்பவம் : 5 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

கொழும்பு காலிமுகத்திடலில் ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.