தேர்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 98 பேர் கைது!!

தேர்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்
இதன்படி, வேட்பாளர்கள் இரண்டு பேரும், ஆதரவாளர்கள் 96 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.