நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

காதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக உயர்வடைந்துள்ளது
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.
பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடந்து இந்த அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இதன்படி, 196 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.