Header Ads

Breaking News
recent

தொடர் 6 வெற்றிகளை பெற்று LA LIGA கால்ப்பந்து தரவரிசையில் Real Madrid தொடர்ந்தும் முதலிடம்


ஸ்பெயினின் நடைபெற்று வருகின்ற LA LIGA கால்ப்பந்து தொடரில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி தொடர் 6 வெற்றிகளை பெற்று தரவரிசையில் தொடர்ந்தும் முதலாம் இடத்தில் உள்ளது.

ரியல் மாட்ரிட் மற்றும் Getafe அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று Alfredo விளையாடு அரங்கில் இடம்பெற்றது.

இதில் ரியல் மாட்ரிட் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற புள்ளிகளின் அடிப்படையில் Getafe அணியை வீழ்த்தியது


இதனைத்தொடர்ந்து இதுவரை நடைபெற்ற 33 ஆட்டங்களில் real madrid அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்று 74 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை நடப்பு சாம்பியனான barcelona இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றமை குறிப்படத்தக்கது
Powered by Blogger.