Header Ads

Breaking News
recent

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இன்றைய தினம் அதிகாரிகள் உள்ளிட்ட எவரையும் வளாகத்திற்கு வருகைதர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 3 ஆம் ஆண்டு மாணவி ஒருவரின் சகோதரரான (கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய) பாதுகாப்பு தரப்பை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி கெம்பஸ் வளாகம் தனிமைப்படுத்தப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Powered by Blogger.