அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!!!
பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சரும் பாகிஸ்தான் பிரதமரின் தனிப்பட்ட சுகாதாரத்துறை ஆலோசகருமான மருத்துவர் zafar mirsa கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் zafar mirsa கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுத்திப்படுத்தப்பட்டுள்ளது
இதனைத்தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் zafar mirsa தனது உத்தியோகபூர்வ ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்
