Header Ads

Breaking News
recent

பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு பொதிகள் வழங்கிவைப்பு !!!!




மதவாச்சி , மஹாசியம்பலாகஸ்கட , அல்-அக்ஸா முஸ்லிம் பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் சத்துணவு வழங்கப்பட்டது 

இன்று காலை 09:00 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெற்றது 

பாடசாலை அதிபர் A.M.M.முபார்தீன் ஆசிரியர் மற்றும் உப அதிபர் A.M.M.பாரிஸ் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளான பஸீரா , றிஸ்னா ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது



Powered by Blogger.