Header Ads

Breaking News
recent

திருகோணமலை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை பூட்டு !!!


அக்போபுர பிரதேசத்தில்  இனங்காணப்பட்ட கொரோனா நபர் திருகோணமலை மோட்டார் போக்குவரத்துக்கு திணைக்களத்திற்கு வருகை தந்து சென்றமையால் கொரோனா அச்சம் காரணமாக பொது மக்களின் மேலதிக பாதுகாப்பை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.