Header Ads

Breaking News
recent

இன்று ஏ.எச்.எம்.றியாஸ் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் புகைப்படத்தையும் கையளித்தார்!

(பிராந்திய செய்தியாளர் அப்ரித்)
நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் ஏ.எச்.எம்.றியாஸ் அவர்கள் இன்று நன்பகல் 12:00 மணியளவில் கரைத்தீவு கிராமத்திற்கு வருகை அளித்தார்.

வண்ணாதிவில்லு பிரதி உபத்தலைவர் எஸ்.எச்.எம்.இப்றாஹிம் (சாஜஹான்) அவர்களின் வீட்டிற்கு சமூகமளித்து அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் புகைப்படத்தையும் கையளித்தார். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் விடையங்களாக ⇩


குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக அவர் ஜும்மா தொழுகைக்காக கரைத்தீவு பள்ளி வாயிலிற்கு சென்று தொழுகையை நிறைவேற்றி வீடு திரும்பினார்.
Powered by Blogger.