Header Ads

Breaking News
recent

கொரோனாவில் உதித்த ஒரே பாடசாலையின் எட்டு இளம் படைப்பாளர்கள் !


(பிராந்திய செய்தியாளர் டி எஸ் டி தூயவன்)
முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனைக்கு உட்பட்ட பாரதி மகா வித்தியாலயம் என்கின்ற பாடசாலையில் இருந்து கொரோனா விடுமுறை காலத்தில் எட்டு இளம் மாணவ எழுத்தாளர்கள் உருவாகி உள்ளனர்.இவர்கள் அனைவரும் தனித்தனி நூல் தொகுப்பை உருவாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவற்றில் விடியல்(அ.டனுசன்), நிலாமுற்றம்(ச.பிதுசா), உடந்தது விலங்கு (மு.தனுஜன்), எண்ணச்சிதறல் (கு.மங்கை ), மீட்சி (ஜெ.தர்சனா) ஆகிய கவிதை தொகுப்புகளும் உறவுகள் (ச.கயல்விழி) ,தாய்மை (க.யஸ்மிகா), எழுவோம் (வி.டிலானி) ஆகிய  சிறுகதொகுப்புகளும் உள்ளடங்குகின்றன சிறுகதொகுப்புகளும் உள்ளடங்குகின்றன .
























Powered by Blogger.