கொரோனா தொற்று உறுதி!!!

இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பாக்கிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளுடன் சிறப்பு கூட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த குரேஷி, அதற்கு பின்னர் தமக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததாக ட்வீட்டர் பதிவொன்றை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் மஹ்மூட் குரேஷி கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.