Header Ads

Breaking News
recent

நாட்டு மக்களுக்கான தேர்தல் அறிவிப்பு!!!

நாட்டு மக்கள் எந்தவொரு காரணத்திற்காகவும் வாக்களிப்பு உரிமையில் இருந்து விலகிசெயற்படக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.